யாகூப் மேமன் தூக்கில் ஆளும் பாஜக அவசரம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் மத்திய அரசும், நீதித்துறையும் வழக்கத்திற்கு மாறான அவரசம் காட்டியுள்ளதாக காங்கிரஸ் குறை கூறியுள்ளது. இதுகுறித்த கருத்தினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்ற தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய குற்றவாளிகள் விவகாரத்திலும், சாதி, மதங்களைக் கடந்து முனைப்பு காட்டப்படும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் வித்திடும் மத அடிப்படைவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற செய்தியை இது உணர்த்துவதாகவும் திக்விஜய் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications