நள்ளிரவில் யாகூப் மேமனுக்கு 'பர்த்டே கேக்' அனுப்பிய குடும்பத்தார்
நாக்பூர்: யாகூப் மேமனின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு அவருக்கு அவரது குடும்பத்தினர் கேக் ஒன்றை நாக்பூர் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக காலை 7 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

யாகூபின் 53வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி நள்ளிரவு அவருக்கு கேக் ஒன்றை அவரது குடும்பத்தார்கள் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் கேக்கை சிறை கண்காணிப்பாளரிடம் அளித்து மேமனிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
யாகூப் மேமனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மேமனின் உடலை விமானம் மூலம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்றனர். மேமனின் உடல் மும்பை மாஹிம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையொட்டி மாஹிம் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications