பாகிஸ்தானில் ஜெஇமு மீது இந்தியா தாக்கியது உண்மையா? பொய்யா? ஜெய்ஷ் - இ - முகம்மது பரபர பதில்!
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா இல்லையா என்பது குறித்து தற்போது ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்கம் பரபரப்பு பதில் அளித்து இருக்கிறது.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா இல்லையா என்பது குறித்து தற்போது ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்கம் பரபரப்பு பதில் அளித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த வாரம் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் 300 பேர் இதில் பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. வெறும் மரம் மட்டுமே விழுந்தது. வெறும் இடத்தில் இந்தியா தனது குண்டுகளை போட்டு இருக்கிறது என்று பாகிஸ்தான் அரசு கூறியது. பாகிஸ்தானின் இந்த மறுப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டது.

வீடியோ வெளியானது
இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று ஜெய்ஷ் முகமது அமைப்பின் முக்கியமான தலைவரும், தலைவர் மசூத் ஆசாரின் தம்பியுமான மவுலானா அமர் ஒப்புக்கொண்டுள்ளார். இவரின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அமர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளிடம் பேசுவது பதிவாகி உள்ளது.

என்ன கூறியுள்ளார்
அமர் அந்த வீடியோவில், இந்தியா நம்மை தாக்கி உள்ளது. நாம் போர் பயிற்சி எடுக்கும் இடத்தில் சரியாக தாக்கி இருக்கிறார்கள். அவர் நம் மீது போர் அறிவித்து இருக்கிறார்கள் இதன் மூலம். இதற்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

காஷ்மீர் பகுதி
காஷ்மீர் போராளிகளுக்கு உதவுவதற்காக நாம் பயிற்சி எடுத்து வந்த இடம் அது. சரியாக அந்த இடத்தில் வந்து இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் மூலம் அவர்கள் நம்மை தாக்க தயாராகிவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும், என்று அமர் குறிப்பிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications