மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்.1 முதல் கட்டாய யோகா பயிற்சி வகுப்புகள்!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டாய யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசும் போது, சர்வதேச யோகா நாளை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையும் ஜூன் 21-ந் தேதியன்று சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டாய யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறாது.
நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு பணியாளர்களுக்கும் இந்த யோகா பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications