அரசியலை கடந்து யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்.. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு!

யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இன்று உலக யோகா தினம்-இந்தியா முழுவதும் கொண்டாட்டம்- வீடியோ

    டெல்லி: யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

    உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று யோகா பயிற்சி மேற்கொண்டார்.

    Yoga should be the peoples association: Vice president

    இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    வாழ்வில் நன்மை அளிக்கும் யோகா ஒருநாள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக வேண்டும் என்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+