ஆம் ஆத்மி கட்சி பதவியை ராஜினாமா செய்தார் யோகேந்திர யாதவ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு உறுப்பினராக இருக்கிறார் யோகேந்திர யாதவ். இதேபோல் ஹரியானா மாநில அமைப்பாளரான நவீன் ஜெய்ஹிந்த் தேசிய நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கிறார்.

இவர்கள் இருவரும் நேற்று கட்சி பொறுப்புகளில் இருந்து திடீரென ராஜினாமா செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம், கட்சியை விட்டு விலகவில்லை என்றனர்.
அதே நேரத்தில் இருவரது ராஜினாமாவையும் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications