இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்.. அனுமதிக்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: நெடுஞ்சாலைகளில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதியளிக்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொருளாதார மண்டலங்களை இணைக்கும் ஹை-வேக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் ஆங்காங்கு இணைப்பு சாலைகள் வராது. எனவே வேகமாக வாகனங்களை இயக்கும்போது, இடையூறுகள் ஏற்படாது. இதுபோன்ற சாலைகளில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
மும்பை-வதோதரா நடுவேயா சாலையில் முதல்கட்டமாக 2 வாரங்களில் இதுபோன்ற வேக விதிமுறை தளர்வு அறிமுகமாகும். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமித்ரசரஸ் நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு கொண்டுவரப்படும்.
இந்த சாலைகள் பிற நெடுஞ்சாலைகளைவிட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications