22 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஏழு பேர்
டெல்லி: 22 வயது பெண்மணி 7 பேரால் கூட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் குர்கானில் நடந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் குர்கானில் வசித்து வருகிறார். அதே நகரை சேர்ந்த கபில் என்பவருடன் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று கபிலை, லோக்கல் மார்க்கெட் ஒன்றில் அப்பெண் சந்தித்துள்ளார். இதன்பிறகு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் கபில் மற்றும் 6 பேர் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் நேற்று, அளித்துள்ள புகார்: சம்பவத்தன்று, மார்க்கெட்டில் நான் கபிலை பார்த்த பிறகு, இருவரும் கெஸ்ட் ஹவுஸ் சென்றோம். அங்கு மறைந்திருந்த கபிலின் 6 நண்பர்கள், கபிலோடு சேர்ந்து என்னை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதைவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications