செல்போன் அடாப்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து டீ கடைக்காரர் பரிதாப சாவு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: போன் அடாப்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து, வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு ஹெச்.ஏ.எல் காவல் சரகத்திற்கு உட்பட்ட முனேனகொலலு பகுதியில் வசித்தவர் பிரதீப் (23). டீ கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று, அடாப்டர், மூலம், தனது செல்போனுக்கு சார்ஜ் போட முற்பட்டுள்ளார். ஆனால் அது ரிப்பேராக இருந்ததால் சார்ஜ் ஏறவில்லை. எனவே, மின் இணைப்பை கொடுத்துக் கொண்டே, அடாப்டரை ரிப்பேர் செய்ய முயன்றுள்ளார் பிரதீப்.
அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
More From
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications