ஐஎஸ் அமைப்பில் சேர கனடாவில் இருந்து வெளியேற முயன்ற 10 பேர் கைது
ஒட்டாவா: கனடாவில் இருந்து கிளம்பிச் சென்று ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த 10 பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் கிளம்பிச் செல்கையில் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசார் அந்த 10 பேரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
அதற்கும் முன்பு 5 சிறுவர்களும், 2 சிறுமிகளும் மான்ட்ரியலில் இருந்து கிளம்பிச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமிகள், வாலிபர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் உருவெடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications