இந்தியாவில் 100 பெரும் கோடீஸ்வரர்கள்: உலகளவில் 6வது இடம்!
சிங்கப்பூர்: உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்களுக்கான பட்டியல் வெல்த் எக்ஸ் மற்றும் யூபிஎஸ் மூலமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டினை விட இந்த ஆண்டிற்கான கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துள்ள போதும் பட்டியலில் 6 ஆம் இடத்தினைப் பிடித்துள்ளது இந்தியா.

இந்த முறை 100 பேர்:
கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை கொண்டிருந்த இந்தியாவுக்கு இந்த முறை 100 பேர் மட்டுமே உள்ளனர்.

175 பில்லியன் சொத்து மதிப்பு:
எனினும், சொத்து மதிப்பின் மொத்த கூட்டுத்தொகை அடிப்படையில் இந்தியா 175 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்ட 100 கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது.

உலகில் 2,325 கோடீஸ்வரர்கள்:
இப்பட்டியலின் எண்ணிக்கையின்படி உலக அளவில் 2,325 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம்:
எனினும், சுவிட்சர்லாந்து, ஹாங்காங், பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளை விட அதிக கோடீஸ்வரர்களை இந்தியா கொண்டுள்ளது.

மும்பையில் 28 பேர்:
குறிப்பாக, நிதி தலைநகரான மும்பையில் 28 கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலக அளவில் 20 பில்லியனர் சிட்டிகளில் மும்பை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா முதலிடம்:
40 கோடீஸ்வர நாடுகளில் அமெரிக்கா 571 கோடீஸ்வரர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 190 பேருடன் இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் 130 பேருடன் 3 ஆவது இடத்திலும் உள்ளது.

அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்:
எனினும், உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக யூபிஎஸ் சென்சசில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 இல் மட்டும் 155 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications