பாக். பெஷாவர் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பெஷாவரின் ஹயதாபாத் பகுதியில் இன்று 800க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் புகுந்த தற்கொலைப் படை தலிபான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வீசி தாக்குதல்களை நடத்தினர்.

இத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 56 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
கடந்த டிசம்பர் 16-ந் தேதி பெஷாவர் பள்ளிக் கூடத்தில் 132 குழந்தைகளை படுகொலை செய்த தாக்குதலை நினைவுபடுத்துவதைப் போல தீவிரவாதிகளின் இன்றைய தாக்குதல் இருந்ததாக கூறப்படுகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications