அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 11பேர் காயம்
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் சிகாகோவில் நடந்துள்ளது.
சிகாகோ நகரத்திலுள்ள ஒரு பூங்காவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. அப்பகுதிக்கு சீல் வைத்து, காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications