நேபாளத்தில் மீண்டும் 2 “ஆப்டர்ஷாக்”.. நிலநடுக்க பலி எண்ணிக்கை 8,000 ஆக உயர்ந்தது
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் இந்த நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதற்கிடையே, இது வரை நிலநடுத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அண்மையில் நேபாளத்தில் ரிக்டர் அளவில் 7.9 என்ற அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த நாடே சின்னாபின்னமானது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதன் காரணமாக வீடுகளை இழந்த பல மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை மத்திய நேபாளில் லேசான நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் உணரப்பட்டது. இன்று அதிகாலை 2.19 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து 6.17 மணியளவில் ஏற்பட்ட மற்றொரு நில அதிர்வு ரிக்டரில் 5 ஆகவும் பதிவானது. இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த ஏப்ரல் 25 நிலநடுக்கத்துக்கு பிறக்கு 150 முறைக்கும் மேலாக பின் அதிர்வுகள் அங்கு உணரப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications