கணவருடன் வீடியோ காலில் இருந்தபோதே தூக்கு போட்டு தற்கொலை செய்த மாடல் அழகி
டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்(22). அவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மாடல் அழகியான ரிசிலா பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் படித்தும் வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை தனது கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். வீடியோ காலில் இருக்கும்போதே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு ரிசிலா கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
2012ம் ஆண்டில் இருந்து மாடலாக இருக்கும் ரிசிலாவின் திருமண வாழ்க்கை கசந்துள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications