அமெரிக்காவில் பள்ளிக்கு 14 பொட்டலங்களில் போதைப் பொருள் கொண்டு வந்த 3 வயது சிறுமி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் 3 வயது சிறுமி பள்ளிக்கு 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரது பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தது.
அவர்கள் உடனே பள்ளிக்கு விரைந்து வந்து போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். சிறுமியிடம் விசாரித்துவிட்டு அவரை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியின் தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் தான் போதைப் பொருளை சிறுமியின் பள்ளிப் பையினுள் வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மெனாவை கைது செய்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications