நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின.. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகி இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் மேற்கில் உள்ள பகுதி பக்லாக் மாவட்டம். இங்கு நேபாளத்தின் நேரப்படி இன்று அதிகாலை 3:51 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகி இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் சிறிது நேரம் குழுங்கியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
முன்னதாக நேபாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு 7.8 என்ற அளவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். அப்போதைய நிலநடுக்கத்தால் காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் அழிந்து சிதைந்து போனது. இந்த மோசமான பாதிப்பில் இருந்து நேபாளம் இப்போது தான் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications