கத்தாரில் ஆழ்துளைக் கிணற்றை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சுத் திணறி பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: கத்தாரில் ஆழ்துளைக் கிணற்றை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார்கள்.
அரபு நாடான கத்தார் தலைநகர் டோகாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஆழ்துளை கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் இருந்தனர். கிணற்றிற்குள் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்த போது, திடீரென அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.
பலியான 4 இந்தியர்களின் விவரமாவது, கேரள மாநிலத்தை சேர்ந்த இசாக் (வயது26), பாசில் (30), முனீர் (20) மற்றும் முகம்மது ஆகியோர். பலியானவர்கள் அரபு நாட்டில் தனியார் நிறுவன காண்டிராக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications