பாகிஸ்தானில் 4 வயது சிறுவனை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர், 3 பேர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் படிக்கும் 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்றும் 2 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ளது தார்-இ-அர்காம் பள்ளி. அங்கு படித்த 4 வயது சிறுவனை பள்ளி முதல்வர், காவலாளி மற்றும் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சுயநினைவை இழந்த சிறுவனை அவர்கள் பள்ளியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆண்களையும் பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் காவலாளியை கைது செய்தனர்.
மீதமுள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications