சீனாவில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு: 45 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனா - மியான்மர் நாடுகளின் எல்லைப்பகுதியில்,சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகி உள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீனா, மியான்மர் எல்லை பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 15 நகரங்களில் உள்ள சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை அடுத்து எல்லையோரங்களில் வசித்து வந்த கிராம மக்கள் மியான்மரில் தற்காலிக குடியிருப்பு அமைத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலும் உணரப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications