யு.எஸ். 'நன்றி கூறும் நாளில்' கொல்லப்படும் 4.5 கோடி வான்கோழிகள்!
நியூயார்க்: அமெரிக்காவில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நன்றி கூறும் நாளில் (Thanksgiving) மட்டும் சுமார் 4.5 கோடி வான்கோழிகள் இறைச்சிக்காகவே கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாளில் 2.2 கோடி வான்கோழிகள் கொல்லப்படுகின்றனவாம்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை நன்று கூறும் நாளாகவும் அதற்கடுத்த நாள் கருப்பு வெள்ளியாகவும் கடைபிடிக்கப்படுவது வழக்கம். பொதுவாக அமெரிக்காவில் கோழிகளைப் போலவே வான்கோழி இறைச்சியும் சம அளவில் உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 30 கோடி வான்கோழிகள் இறைச்சாகவே அமெரிக்காவில் கொல்லப்படுகின்றன. அதுவும் நன்றிகூறும் நாளில் மட்டும் சுமார் 4.5 கோடி வான்கோழிகளும் கிறிஸ்துமஸ் நாளில் 2.2 கோடி வான்கோழிகளும் கொல்லப்படுகின்றன.
பொதுவாக வான்கோழிகள் ஒரு மணி நேரத்டுக்கு 55 மைல்கள் தூரம் பறக்கக் கூடியவை. ஒரு மணி நேரத்துக்கு 18 மைல் தொலைவு ஓடக் கூடியவை. அதன் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள்.
ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த வாழ்நாளெல்லாம் கிடையாவே. பிராய்லர் கோழிகளைப் போலவே உருவாக்கப்படும் இந்த வான்கோழிகள் 5 அல்லது 6 மாத காலத்திலேயே இறைச்சிக்காக அனுப்பப்பட்டு விடுகின்றன. அவற்றின் வாழ்க்கையில் எந்த ஒரு வசந்த காலமும் வந்து போவதில்லை.
இப்படி இறைச்சிக்காக அனுப்பும் போது காயமடைந்த வான்கோழிகளை கொல்லும் முறைகள் குறித்து சில பறவைகள் நல அமைப்பினர் கவலையும் தெரிவித்து வருகின்றனர்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications