பெற்றோர், காதலி உள்பட 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர்.. அமெரிக்காவில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
லௌசியானா: அமெரிக்காவின் லௌசியானாவில் பெற்றோர் மற்றும் காதலி உள்பட 5 பேரை துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவில் கொன்சாலெஸில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்ரும் கெய்த் தேரியட். இவர்களது மகன் டகோட்டா தேரியட் (21).

டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தகவலறிந்த போலீஸார் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
இதே போல் அவர்களது வீட்டருகே உள்ள எர்னெஸ்ட் (43), டேனர் எர்னெஸ்ட் (17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (20) ஆகியோரையும் டகோட்டா சுட்டுக் கொன்றது தெரியவந்தது.என்பது தெரியவந்தது. இவர்களில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது. அவர் யார் என்பது தெரியவில்லை.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications