ஈராக்: கைதிகள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 60 பேர் பலி
பாக்தாத்: ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அதில் பயணம் செய்த 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வடக்கு பாக்தாத்தில் கைதிகளை அழைத்துக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்களும் இருந்தனர். அப்போது சாலையோரமிருந்து அப்பேருந்து மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கைதிகள், போலீஸ்காரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்தது. அந்தச் சந்திப்பில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பை கூட்டுவது தொடர்பான முயற்சிகள் தொடர்பாக அவர்கள் இருவரும் பேசத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் இதே போலத்தான் இந்த தினத்தில்தான் இரண்டு ஈராக் சிறைகள் மீது தாக்குதல் நடந்து அதில் அடைக்கப்பட்டிருந்த 500 கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications