முகத்தோடு முகம் உரசி பெண் பயணியிடம் சேஷ்டை... 62 வயது இந்தியர் கைது
நியூயார்க்: பக்கத்து இருக்கையில் பயணித்த பெண்ணின் முகத்தோடு முகம் உரசி சில்மிஷம் செய்த 62 வயது இந்தியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 62 வயது தேவேந்தர் சிங். இவர் ஹூஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அவரது பக்கத்து இருக்கையில் அமெரிக்கப் பெண் ஒருவர் பயணித்தார்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது அருகே இருந்த பெண், சிங் பக்கமாக முகத்தைத் திருப்பியடி தூங்கியுள்ளார். இதைப் பார்த்த சிங், தானும் தூக்க கலக்கத்தில் சாய்வது போல அவரது முகத்துக்கு அருகே போய் சாய்ந்து கொண்டு முகத்தோடு முகத்தை உரசி சில்மிஷம் செய்துள்ளார் சிங். இதனால் அந்தப் பெண் கோபமடைந்தார். கத்திக் கூச்சலிட்டார்.
இதையடுத்து விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க்கை விமானம் வந்தடைந்ததும் விமான ஊழியர்கள் சிங்கை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் சிங்கைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஊரு விட்டு ஊரு வந்து இந்த வயதில் இதெல்லாம் தேவையா சர்தார்ஜி...!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications