காதலி உயிர் விட்ட இடத்திலேயே விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த காதலன்!
தைவான் : விபத்தில் காதலி உயிரிழந்த இடத்திலேயே காதலனும் செயற்கையாக விபத்தை ஏற்படுத்தி உயிரை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் ஊடகங்களில் 26 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் சாலையில் காரில் செல்லும் போது லாரி மோதிய விபத்தில் பலியானதாக செய்தி வெளியானது.

இறந்த இளைஞரின் பெயர் செங் ஜெங் குயாங். இதே இடத்தில்தான் 22 வயதான அவரது காதலி செங் ஷான் யுன் இதே போன்ற விபத்தில் உயிரிழந்தார். சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, காதலன் செங்கும் அதே போன்ற விபத்தில் பலியாகியுள்ளார்.
காதலி இறந்த துக்கத்தில் காதலன் வேண்டும் என்றே விபத்தை உருவாக்கி அதில் பலியாகியிருக்கிறார். இந்த விபத்திற்கு பிறகு அவரது காரை சோதனையிட்ட போலீசார் காரில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்தது தெரிய வந்து உள்ளது.
மேலும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்த நாளிதழில், காதலி உயிருடன் இருக்கும் போது தனது காதலன் தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக தனது தோழியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது...அவன் என்னை விட்டு விலக மறுக்கிறான்.அவன் என்னை கொலை செய்ய நினைக்கிறான் என கூறியுள்ளதாகவும் நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications