வாவ்.. நம்ம ஊரு ஆட்டம்.. சீனாவிலும் கலக்கும் கல்லாங்காய் @ சொட்டாங்கல்!
பெய்ஜீங்: தமிழகத்தில் மிகவும் பிரபலமான கல்லாங்கா விளையாட்டு தற்போது சீனாவில் பிரபலமாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று கல்லாங்காய். இது பெண்கள் விளையாடும் விளையாட்டாகும். இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டு மானாலும் விளையாடலாம். இது பொதுவாக ஜல்லிக் கற்களால் விளையாடப்படுகின்றன.

ஒரு கல்லை மேலே எறிந்து அது கீழே விழுவதற்குள், கீழே இருக்கும் மற்ற கற்களை வாரி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே போகும் காய் தவறி கீழே விழுந்தால், அவுட் ஆகி விட்டதாக பொருள். இந்தக் கல்லாங்காயை ஐந்து அல்லது ஏழு கற்களைக் கொண்டும் விளையாடலாம்.
இப்படிப்பட்ட விளையாட்டுகள் தற்போது கிராமப்புறங்களில் எங்காவது விளையாடப்படலாம் என நம்புவோம். ஆனால் நகர்ப்புறங்களில் குழந்தைகள் செல்போன், வீடியோ கேமில் பொழுதை கழிக்கின்றனர்.
நம்ம ஊரு விளையாட்டு...சீனாவிலும்! pic.twitter.com/RtLUd60ldU
— T Muruganandham (@muruga_TNIE) September 8, 2018
ஆனால் சீனாவிலோ இந்த கல்லாங்காய் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. நம் நாட்டில் வளரும் மூலிகைகளை வெளிநாட்டில் அதிக விலை கொடுத்து வாங்கியே பழக்கப்பட்ட நாம் விளையாட்டில் கோட்டை விட்டு வருகிறோம். நம் நாட்டு குழந்தைகள் சீன மொபைல்களில் விளையாடி சோம்பேறியாவதும், அந்நாட்டினர் கல்லாங்காய் விளையாடி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்க்கும் போது என்னத்த சொல்வது என்றே தெரியவில்லை.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications