ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா!
அதிபர் டிரம்ப்பின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார் என்று வாசகத்தை என்று பிரதமர் மோடி அளித்துள்ளார்.
டெக்ஸாஸ்: அதிபர் டிரம்ப்பின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார் என்ற வாசகத்தை பிரதமர் மோடி அளித்துள்ளார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜக பயன்படுத்திய தேர்தல் வாசகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவுடி மோடி விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அனைத்து உலக நாடுகளும் அமெரிக்காவில் நடந்த மோடியின் இந்த விழாவை திரும்பி பார்த்துள்ளது.
அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா நடந்தது. ஹவுடி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி தனது வரலாற்று சிறப்பு மிக்க உரையை நிகழ்த்தினார்.

சிறப்பு
பிரதமர் மோடி தனது உரையில் இந்த விழா வரலாற்று சிறப்பு மிக விழாவாக மாறியுள்ளது. உலகின் இரண்டு மிகப்பெரிய நாடுகளின் இதய துடிப்பை நீங்கள் இங்கே கேட்க முடியும். இரண்டு நாடுகளின் வலிமையான பந்தத்தை நீங்கள் இங்கே உணர்கிறீர்கள்.

என்ன இணக்கம்
நம்மிடையே இருக்கும் இணக்கமான நட்பிற்கு இந்த விழாதான் பெரிய எடுத்துக்காட்டு. 2017ல் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு என்னை அறிமுகம் செய்தார். இங்கே இருக்கும் என் குடும்பத்திற்கு அதிபர் டிரம்ப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன்.

உலகம் முழுக்க எப்படி
உலகம் முழுக்க இருக்கும் இந்திய மக்களின் குடும்பங்களுக்கு என் நண்பர், இந்தியாவின் நண்பர் டிரம்பை அறிமுகம் செய்கிறேன். இந்தியர்கள் டிரம்ப் உடன் நெருக்கமாக இணைந்துள்ளனர். வேட்பாளர் டிரம்பிற்கு ஒரு வாசகத்தை அளிக்கிறேன்.

ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்
ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார் என்று எல்லோரும் கூறுங்கள் எல்லோரும் இந்த வாசகத்தை உரக்க சொல்லுங்கள். வேட்பாளர் டிரம்ப் இந்த வாசகத்தை தனது தேர்தலில் பயன்படுத்துவார், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications