வெடிகுண்டு தாக்குதலில் நூலிழையில் தப்பிய ஆப்கன் வேட்பாளர்: பாதுகாவலர்கள் காயம்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அப்துல்லா அப்துல்லா எனும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று காபூலில் பிரச்சாரம் செய்து விட்டு மற்றொரு பொதுக்கூட்டத்திற்காக புறப்பட்டார் அப்துல்லா. அப்போது அவரது கார் பயணம் செய்த சாலையில் பதித்து வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் திடீரென வெடித்தன.
அதிர்ஷ்டவசமாக அப்துல்லா அப்துல்லாவின் கார் சில நொடிகள் முன்னதாக அப்பகுதியை கடந்து விட்டது. இதனால் அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். எனினும், அவரது வாகன அணிவகுப்பில் வந்த மற்ற சில கார்கள் தூக்கி வீசப்பட்டு, தீப்பற்றி எரிந்ததாகவும், அவரது மெய்க்காப்பாளர்களில் சிலர் காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications