இனி நீங்க டுவின்ஸ் கிடையாது.. ஸ்பேஸுக்கு சென்ற இரட்டையர்களில் ஒருவரை அதிர வைத்த நாசா
நாசா இரட்டையர்களில், ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு ஒரு வருடம் இருக்க வைத்து புதிய ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது.
Recommended Video

நியூயார்க்: நாசா இரட்டையர்களில், ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு ஒரு வருடம் இருக்க வைத்து புதிய ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது. நாசாவில் விண்வெளி வீரர்களாக இருக்கும் ஸ்காட் மற்றும் மார்க் கெல்லி ஆகியோர் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஸ்காட் சர்வ்தேச விமான நிலையத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டார். ஆனால் அவரின் இரட்டையர் , மார்க் கெல்லி பூமியிலேயே ஆராய்ச்சி செய்து வந்தார்.
தற்போது இவர்கள் இருவரும் இரட்டையர்கள் கிடையாது என்று நாசா கூறியுள்ளது. அதற்கான காரணத்தையும் நாசா தெரிவித்துள்ளது.

எடுத்தனர்
இவர்கள் இருவரும், பிரிவதற்கு முன் சோதனை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரின் டிஎன்ஏவும் ஒரே மாதிரி இருந்துள்ளது. ஸ்காட் திரும்பி வந்த பின் சோதனை செய்வதற்காக இந்த மாதிரிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்காட் சரியாக ஒரு வருடம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளார். ஆகாயத்தில் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

ஆறு மாதத்திற்கு பின்
இந்த நிலையில் அவர் பூமிக்கு வந்த பின் சோதனை செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் நிறைய மாறுபாடுகள் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பூமிக்கு திரும்பி ஆறு மாதம் ஆனதையொட்டி சென்ற வாரமும் சோதனை செய்துள்ளனர். அப்போதும் ஸ்காட் டிஎன்ஏ மொத்தமாக மாறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மாற்றம்
சரியாக 7 சதவிகிதம் இவர்கள் இருவருக்கும் வேறுபாடு உருவாகி உள்ளது. அவர்கள் முன்பு 97 சதவிகிதம் ஒரே மாதிரி இருந்ததாகவும் தற்போது 90 சதவிகிதம் மட்டுமே ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது . உருவ அமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக நாசா கூறியுள்ளது.

கிடையாது
அதேபோல் ஸ்காட் பல விஷயங்களில் பின் தங்கி இருக்கிறார். அவரது வேலை செய்யும் திறன் ரொம்ப குறைந்து இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் இனி இரட்டையர்கள் கிடையாது என்று நாசா கூறியுள்ளது. இவர்களை இன்னும் சோதனை செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications