கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றும் காமக்கொடூரன்கள்: துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
நியூயார்க்: கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளிகள் என்று கூறி நான்கு பேரின் பெயர்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பிரசுரங்களை மாணவர்கள் தான் வினியோக்கித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

காமக்கொடூரன்கள்
அந்த பிரசுரத்தில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரயரின் பெயரை குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருபவர்கள். அதனால் பெண்களே இவர்களிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்
கொலம்பியா பல்கலைக்கழகம் பாலியல் பலாத்காரம் நடப்பதை தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாக 23 மாணவர்கள் இந்த மாத துவக்கித்தில் புகார் அளித்தனர். ஆனால் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

பாத்ரூம்
துண்டு பிரசுரங்கள் தவிர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நான்கு கட்டிடங்களில் இருக்கும் கழிவறைகளிலும் அந்த 4 பேரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகம்
பாலியல் குற்றங்கள் செய்து வரும் அந்த 4 பேரையும் பல்கலைக்கழகம் பாதுகாப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications