டீன் ஏஜ் மகளை 4 ஆண்டுகளாக பலாத்காரம்... அமெரிக்க தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது மகளை நான்கு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரஸ்னோ என்ற இடத்தில் வசித்து வந்த தந்தை ஒருவர், தனது டீன் ஏஜ் மகளை 4 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதுவரை இவ்வளவு ஆண்டுகள் சிறை தண்டனை யாருக்கும் விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 மே மாதம் முதல் 2013ம் ஆண்டு வரை அந்நபர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, குற்றவாளியின் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பிற்கு முன், "இவன் சமூகத்திற்கு மிகவும் அபாயமானவன். இவனை வெளியே விட்டால் பலரை இவனை போல மாற்றிவிடுவான்" எனக் கூறி, 1,503 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications