65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெறப் போகும் 13 குழந்தைகளின் தாய்
பெர்லின்: 13 குழந்தைகளுக்கு தாயான 65 வயது பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பத்தில் நான்கு குழந்தைகள் உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினைச் சேர்ந்தவர் ஆன்கிரெட் ரௌனிக்(65). ஆசிரியையாக உள்ள அவருக்கு 13 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 9 வயதாகும் அவரது கடைசி மகள் தனக்கு ஒரு தம்பி அல்லது தங்கச்சி பாப்பா வேண்டும் என தனது தாயிடம் கேட்டுள்ளார்.
மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க நினைத்த ஆன்கிரெட்டுக்கு வயது ஒரு தடையாக தெரியவில்லை. இதையடுத்து அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கர்ப்பமாக முயன்று வெற்றியும் கண்டார்.
தற்போது கர்பப்பமாக உள்ள ஆன்கிரெட்டுக்கு 7 பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் கர்ப்பத்தில் நான்கு குழந்தைகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது வரை ஆன்கிரெட்டுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் கோடை காலத்தில் அவர் குழந்தைகளை பெற்றெடுத்துவிடுவார். அவ்வாறு பெற்றால் அதிக வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற பெண் என்ற பெருமையை பெறுவார் ஆன்கிரெட்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications