காவிரி மேலாண்மை வாரியம்- ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் தமிழர்கள் 'ஒன்றுகூடல்' போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆஸ்திரேலியா தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடல் போராட்டம் நடத்தினர்.
தமிழக உரிமை பிரச்சனைகளுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காவிரிக்காக ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

சிட்னி, அடிலெய்டு உள்ளிட்ட 7 நகரங்களில் ஒரே நேரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், கீழடி ஆய்வுகளை தொடர வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
More From
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications