பார்சலில் குழந்தைகளின் உடல் உறுப்புகள்- விமான நிலையத்தில் பரபரப்பு
பாங்காக்: தாய்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட இருந்த விமான பார்சலில் குழந்தைகளின் உடல் உறுப்புகள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள முகவரி ஒன்றிற்கு விமானம் வாயிலாக தாய்லாந்திலிருந்து பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப் பட இருந்தது. சம்பந்தப்பட்ட பார்சல் மீது பாங்காக் விமான நிலைய சோதனை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அதில் எழுதப் பட்டிருந்த முகவரிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவை போலியான முகவரி என விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவற்றில் சிறு குழந்தைகளின் தலை, பாதங்கள், தோல் ஆகியவை இருந்தது.
அதனைத் தொடர்ந்து அப்பார்சலை கைப்பற்றிய போலீசார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பார்சலில் இருந்த உடல் உறுப்புகள் நிச்சயமாக ஒரே குழந்தையினுடையதாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ள போலீசார், இந்த பார்சலை யார், யாருக்கு அனுப்பியது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications