தூதரக உறவு திருப்திகரமாக இல்லை: பாகிஸ்தானில் இருந்து தூதரை திரும்ப அழைத்தது வங்கதேசம்!!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்காளதேசத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தூதரக உறவு திருப்திகரமாக இல்லை எனக் கூறி பாகிஸ்தானுக்கான தூதரை வங்கதேசம் திரும்ப அழைத்துள்ளது.
1971-ஆம் ஆண்டு நடந்த போர் தொடர்பாக விசாரணை, தீவிரவாத தொடர்பு காரணமாக பாகிஸ்தான் தனது தூதரை திரும்ப பெற்றது போன்ற பல காரணங்களால் பாகிஸ்தானுக்கான தூதரை இன்று வங்கதேசம் திரும்ப அழைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கான தூதர் சுக்ரப் ஹூசைனை மிக விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று கூறியிருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தூதரின் பதவிக்கான ஒப்பந்தக்காலம் முடிய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரரான ஹூசைன், ஒப்பந்த அடிப்படையில் 2010ம் ஆண்டு பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டார். அதன்பின்ன் இரண்டு முறை அவரது ஒப்பந்தக்காரம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications