லண்டன், வாஷிங்டன், பாரீஸை தாக்குங்கள்: அல் கொய்தாவினருக்கு ஒசாமா மகன் உத்தரவு
காபூல்: வாஷிங்டன், லண்டன், பாரீஸ், டெல் அவிவ் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துமாறு அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் உத்தரவிட்டுள்ளார்.
அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத்தில் இருக்கும் வீட்டில் வைத்து அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அந்த அமைப்பின் அடுத்த சக்திவாய்ந்த தலைவராக அவரின் மகன் ஹம்ஸா பின் லேடன் வருவார் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் ஹம்சா பின் லேடன் தீவிரவாதிகளுக்கு ஆடியோ மூலம் பிறப்பித்துள்ள உத்தரவு அல் கொய்தா அமைப்பின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை தீவிரவாதிகள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
காபூல், பாக்தாத் மற்றும் காசாவில் உள்ள அல் கொய்தா உறுப்பினர்கள் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் மீது புனிதப் போர் நடத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
20களில் இருக்கும் ஹம்சா அல் கொய்தா அமைப்பை பழையபடி சக்திவாய்ந்ததாக ஆக்குவார் என்று தீவிரவாதிகள் கருதுகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications