அமெரிக்காவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
புளோரிடா: அமெரிக்காவில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில் இயங்கி வரும் வங்கி ஒன்றிற்குள் புகுந்த 21-வயது இளைஞர் ஒருவர், திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினார். இதில் 5 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கிக்குள் செல்லும் முன் சரணடையுமாறு இளைஞரிடன் கூறினர். அதற்கு அந்த கொலைக்கார இளைஞன் மறுக்கவே, போலீசார் அதிரடியாக வங்கிக்குள் நுழைந்து சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பெயர் ஜேபின் சேவியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் பெருகி உள்ளதால் வன்முறையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications