ரஷ்யாவில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறிய போயிங் விமானம்: 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவில் போயிங் 737 விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 50 பயணிகளும் பலியாகினர்.
டாடார்ஸ்டான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று 50 பயணிகளுடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டொமோடெடோவோ விமான நிலையத்தில் இருந்து கஸானுக்கு நேற்று கிளம்பியது.

விமானம் நேற்று இரவு 7.20 மணி அளவில் கஸானில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது விமானம் விபத்துக்குள்ளானதில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 50 பயணிகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாக விமான விபத்துகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications