பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. 14 பேர் பலி, 30 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பால் 14 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக அந்த நாட்டில் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. அந்த நாட்டில், பிரச்சாரத்தின் போது, வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முக்கியமான வேட்பாளர்கள், கட்சி தலைவர்களுக்கு குறி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. வடமேற்கே பெஷாவர் நகரில் யாகாடூட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அவாமி தேசிய கட்சி தலைவர் பிலார் தலைமையில் பிரச்சார கூட்டம் நடந்தது.
இந்த குண்டு வெடிப்பால் 14 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.அவாமி தேசிய கட்சியின் தலைவர் பிலார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications