மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையினர் இருவர் குண்டுவெடிப்பில் பலி
Subscribe to Oneindia Tamil
பாமாகோ: மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஆலிவியர் சாலகாடோ கூறுகையில் இன்று காலை, மாப்டியில் வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிப்பட்டது.
இதில் ஐநா அமைதி பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மாலி ஆப்பிரிக்கா நாட்டின் மிகப் பெரிய மற்றும் ஏழை நாடுகளில் ஒன்றாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாலியில் வடக்கு பகுதியிலும் மத்திய பகுதியிலும் வன்முறை வெடித்தது. இது அண்டை நாடுகளான நைகர், மற்றும் புர்னிகா ஃபாசோவுக்கும் பரவியது.
இதையடுத்து பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஐநா அமைதி படை சார்பில் 13 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டனர். அன்று முதல் 9 ஆண்டுகளாக ஐநா அமைதி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications