தாயின் கருவில் குண்டடிபட்ட பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
டாக்கா: வங்கதேசத்தில் இரு போராளி அமைப்புகளுக்கு இடையே நடந்த மோதலில் 8 மாத கர்ப்பணியின் வயிற்றில் இருந்த பெண் குழந்தை மீது குண்டு பாய்ந்தது.
வங்கதேசத்தில் உள்ள மகுராவைச் சேர்ந்தவர் நஜ்மா. அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கையில் கடந்த மாதம் அப்பகுதியில் இரு போராளி அமைப்புகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் நஜ்மாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
குண்டு கருவில் இருந்த குழந்தையின் வலது தோள்பட்டையை தாண்டிச் சென்று வலது கண்ணில் காயம் படுத்தியது. இதையடுத்து நஜ்மா டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.
இந்த அறுவை சிகிச்சை 3 மணிநேரம் நடந்தது. குழந்தையையும், தாயையும் சேர்த்து காப்பாற்ற மருத்துவர்கள் 3 மணிநேரம் போராடி வென்றனர். இதையடுத்து குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டது. குழந்தைக்கு சுரையா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சுரையா ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போது சுரையா தனது தாய் நஜ்மாவுடன் சேர்த்து வைக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications