கள்ளத்தொடர்பை காட்டிக் கொடுத்த மகன்... மனைவியின் கன்னத்தை கடித்துத் துப்பிய கணவர்
ஹராரே: தனது தாயார் வைத்திருந்த கள்ளத்தொடர்பை புகைப்பட ஆதாரத்துடன் மகனே தந்தையிடம் மாட்டி விட்டு விட்டான். இதைக் கண்டு கொந்தளித்துப் போன தந்தை, தன்னை ஒரு வருடமாக உறவு கொள்ள விடாமல் தடுத்து வந்த மனைவி இப்படி சைடில் ஒரு கள்ள உறவை வைத்திருந்தது குறித்து ஆத்திரமடைந்து மனைவியின் கன்னத்தைக் கடித்துத் துப்பிவிட்டார்.
ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர் டுமிசானி டெபேல். இவரது வீடு புமுலா புலவேயோ நகரில் உள்ளது. சமீபத்தில் இவரது மகனிடம் சில புகைப்படங்கள் கிடைத்தன. அதைப் பார்த்த மகன் அதிர்ச்சி அடைந்தான். காரணம், அதில் அவனது தாயார், ஒரு நபருடன் நிர்வாண கோலத்தில் காணப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், தனது தந்தையிடம் புகைப்படங்களைக் காட்டினான். அதைப் பார்த்து டெபேல் அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் ஒரு வருடமாக உறவு கொள்ள விடாமல் தவிர்த்து வந்த தனது மனைவியின் இந்த செயலால் அவர் கொதிப்படைந்தார், கொந்தளித்தார்.
மனைவியுடன் சண்டை பிடித்தார். சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் மனைவியின் கன்னத்தை வெறி வந்து பலமாக கடித்தார். அதில் கன்னத்தின் ஒரு பகுதி துண்டாகி வாயுடன் வந்து விட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த நிலையில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து டெபேலை கோர்ட்டில் நிறுத்தினர். கோர்ட்டில் டெபேல் மீது வேறு மாதிரியான புகாரைக் கூறினார் மனைவி.
தனது கணவரை விவாகரத்து செய்ய தான் முடிவெடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக வழக்குப் போட்டிருப்பதாகவும், இதனால்தான் தன்னை அவர் அடித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார் டெபேல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications