ஆபாச படத்துக்காக.. பால்கனியில் 2 ஆண்களுடன் உல்லாசம்.. கடைசியில் நடிகைக்கு நேர்ந்த கதி.. உயிரே பேச்சு
ரியோ டீ ஜெனிரோ: பால்கனியில் வைத்து ஆபாச நடிகை ஒருவர் 2 ஆண்களுடன் உறவு வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்தபோது தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அன்னா பீட்ரிஸ் பெரேரா ஆல்வ்ஸ். 28 வயது நிரம்பிய இவர் ஆபாச பட நடிகையாக இருந்தார். இவரை அனைவரும் அன்னா பாலி என்று அழைத்தனர். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான பாலோtயர்ஸ்கள் உள்ளன.

இந்நிலையில் தான் அன்னா பாலி பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ எனும் நகரின் புறநகருக்கு சென்றார். நோவா இகுவாசு என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் தான் திடீரென்று அன்னா பாலி தான் தங்கியிருந்த அறையின் பால்கனியில் இருந்து ஹோட்டல் முன்புள்ள முற்றத்தில் பொத்தென்று வந்து விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே தான் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.இந்த விசாரணையின்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இறந்த ஆபாச பட நடிகை அன்னா பாலி தங்கியிருந்த அறையில் 2 ஆண்களுடன் உடலுறவு வைத்துள்ளதோடு, அது வீடியோவாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் பால்கனியில் அவர்கள் 3 பேரும் நின்றுள்ளனர். அப்போது தான் அவர் கீழே விழுந்து இறந்துள்ளனர். ஆனால் உண்மையில் அவர் எதார்த்தமாக கால் தவறி கீழே விழுந்து இறந்தாரா? இல்லாவிட்டால் அவருடன் இருந்த 2 பேர் அன்னா பாலியை கீழே தள்ளி கொன்றார்களா? என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தற்போது இறந்த அன்னா பாலிக்கு ஏற்கனவே ஃபேன்ஸ் சிலர் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.இதனால் அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக பிரேசில் நாட்டின் மெட்ரோபோல்ஸ் செய்திகள் நிறுவனம், ‛‛இறந்த அன்ன பாலிக்கு அவரது ஃபேன்ஸ், ரசிகர்கள், சப்ஸ்கிரைப்பர்ஸ் உள்ளிட்டவர்களிடம் இருந்த தொல்லைகள் இருந்துள்ளது. தங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்'' என்று கூறப்படுகிறது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றியுள்ள போலீசார் கடைசியாக வந்த போன்கால் மெசேஜ் உள்ளிட்ட விபரங்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
"மூச்சு இருந்தது.." 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications