பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்
பிரேசிலியா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்தனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.8 கோடியை தாண்டியுள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,85,86,111 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,66,636 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,31,03,201 ஆகவும் அதிகரித்துள்ளது.
பிரேசிலில்தான் தற்போது கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 2,449 பேர் பலியாகினர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,800 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,269 ஆகவும் உள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications