கள்ளக் காதல்.. 4 குழந்தைகளுக்கு தாயான தங்கையை கொன்ற அண்ணன்
பாகிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுப்பட்ட தங்கையை நான்கு குழந்தைகளின் தாய் என்றும் பாராமல் சகோதரரே கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கராச்சி: பாகிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறி தங்கையை நான்கு குழந்தைகளின் தாய் என்றும் பாராமல் உடன் பிறந்த சகோதரரே கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் கயிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குலாம் ஹுசைன் கோபங். இவரது தங்கைக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர், அவரை கத்தியால் குத்தி ஆணவ கொலை செய்துள்ளார். இந்தக் கொலை குறித்து கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினைகளால் ஆகும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு க்வாண்டீல் பலோச் என்ற நடிகை தனது அண்ணனால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications