புருனேவில் விரைவில் கள்ளக் காதலர்களை கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்
புருனே: புருனே நாட்டில் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான புருனேவில் மன்னர் ஹசனல் போல்கியா(67)வின் ஆட்சி நடந்து வருகிறது. அவர் தனது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே புருனேவில் பிற முஸ்லிம் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தான் புதிய சட்டங்கள் வரும் 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி கள்ளத்தொடர்பு வைப்போர் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள், திருடுபவர்களின் கைகள் வெட்டப்படும். மேலும் மது அருந்தினாலோ, கருச்சிதைவு செய்தாலோ சவுக்கடி கிடைக்கும்.
இந்த தண்டனைகள் புருனேவில் வாழும் 420,000 முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications