கனடாவில் 8 பேரைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கொலையாளி!
ஒட்டாவா : கனடாவில் 53 வயது நபர் ஒருவர் 8 பேரை சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் மேற்கு மாகாணமான அல்பெர்ட்டா நகர் எடாமோண்டன் பகுதியைச் சேர்ந்தபர் பூ லாம் (53) என்ற நபர். சம்பவத்தன்று வீடொன்றில் புகுந்த லாம், அங்கிருந்த 2 குழந்தைகள் உள்பட 8 பேரை சுட்டுக்கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட லாமின் உடல் சச்கட்சான் ஓட்டல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஓட்டலில் இவர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
லாம் கொலை செய்தவர்களில் 6 பேர் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், 2 பேர் குழந்தைகள்.
கனடாவில் நடந்த மிகப்பெரிய கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலைகளுக்கான காரணம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications