காதலியின் உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்துச் சாப்பிட்ட "திகில் பாண்டி"
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது காதலியின் உடலை வெட்டி துண்டு துண்டாக்கி அதை சமைத்தும் சாப்பிட்டுள்ளார் ஒரு நபர். பின்னர் அவரும் தற்கொலை செய்து விட்டார். இதுகுறித்து ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிட்னியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் மனித உடல்களின் மிச்சம் கிடந்ததை அண்டை வீட்டில் வசிப்போர் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனையிட்டபோது அடுப்பில் மனித உடல் பாகங்களை சமைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த வீட்டில் வசித்து வந்த நபர்தான் தனது காதலியைக் கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார் என்று தெரிய வந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டாம் ஆர்மிட் என்பவர் கூறுகையில் தகவல் கிடைத்து நாங்கள் வந்தோம். வீட்டில் ஒரு பெண்ணின் உடலை சமைத்திருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டுக்கு அருகே ஒருவரின் உடலும் கிடந்தது. அந்த நபர்தான் இந்த வீட்டில் வசித்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர்தான் தனது காதலியைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது என்றார்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட அந்த நபரின் வயது 28 இருக்கும் எனவும், கப்பல்களில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் சமீபத்தில்தான் தனது இந்தோனேசிய நாட்டுக் காதலியுடன் இங்கு குடி வந்தார் எனவும் அக்கம்பக்கத்தார் தெரிவித்துள்ளனர்..
காதலியை கொலை செய்த பின்னர் தனது தொண்டையைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார் அந்நபர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications