வெள்ள நிவாரணம்...சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி
சிங்கப்பூர்: தமிழக வெள்ள நிவாரண நிதியாக சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் துயர் துடைப்பு நிவாரணப் பணிகளுக்கு உதவ சர்வதேச சமுதாயத்துக்கு தெற்காசிய செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனை ஏற்று சிங்கப்பூர் அரசின் சார்பில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 50 லட்சம் ரூபாய்) நிதியுதவி அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களுடன் சிங்கப்பூர் மக்களின் உணர்வுகளும் ஒன்றிணைந்துள்ளது என்பதை உணர்த்தும் விதமாக சிங்கப்பூர் அரசு அளித்துள்ள இந்த நிதியுதவியானது, உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசின் துயர்துடைப்பு பணிகளில் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன் என அக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications