அமெரிக்கா: சிகாகோவில் தொடர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொடர்ச்சியாக மர்ம மனிதர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.
சிகாகோ நகரில் நேற்று மாலை மருந்து கடை ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. மருந்து கடையில் இருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். ஆனால் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்து கீழே விழுந்தனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதனால் மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications